எதிர்வரும் இரண்டு நாட்களில் அஞ்சல் அலுவலகம் திறந்திருக்கும்!
நாளை மற்றும் நாளை மறுதினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சகல அஞ்சல் அலுவலகங்களும் திறக்கப்படும் என அஞ்சல்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
மே மாதத்துக்கான ஓய்வூதியம், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு, முதியோர் கொடுப்பனவு என்பவற்றை வழங்குவதற்காக மாத்திரம் இவ்வாறு அஞ்சல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026