வழமைக்கு மாறாக இன்று அதிகளவானோர் கொவிட்டிலிருந்து குணமடைந்தனர்!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,573 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 146,362 ஆக உயர்வடைந்துள்ளது.
நாளொன்றில் 2,500க்கும் அதிகமானோர் குணமடைந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026