கொவிட் தொற்றால் 36 பேர் மரணம்!
கொவிட் தொற்றால் மேலும் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1,441 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026