ஜனாதிபதியின் பிறந்த தினத்திற்கு சீன ஜனாதிபதி வாழ்த்து!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்த தினத்திற்கு சீன ஜனாதிபதி ஸீ ஜின் பிங் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கடிதம் ஒன்றினை அனுப்பி அவர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று தமது 72ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 18 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்
01 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026