எம்பிலிபிட்டிய - குட்டிகல காவல்நிலையத்தில் 5 பேருக்கு கொவிட்
எம்பிலிபிட்டிய - குட்டிகல காவல்நிலையத்தில் 5 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அவர்களுடன் தொடர்புடைய மேலும் 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
எம்பிலிப்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
இதுதவிர குட்டிகல காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் மேலும் 82 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 18 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்
01 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026