ரயில் போக்குவரத்தில் தாமதம்
களனிவெலி ரயில் பாதையில் புகையிரதம் ஒன்று மீகொட பகுதியில் செயலிழந்துள்ளதால் அப்பகுதி ஊடான ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.