தேசிய லொத்தர் சபையின் தலைவராக அனுஷ பெல்பிட்ட நியமனம்
தேசிய லொத்தர் சபையின் தலைவராக சிரேஷ்ட நிர்வாக அதிகாரி அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக இவர் கைத்தொழில் அமைச்சின் செயலாளராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 18 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்
01 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026