நாளை மறுதினம் ரணில் பதவியேற்பு!
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியபிரமாணம் செய்யவுள்ளார்.
நாளை மறுதினம் முற்பகல் 10 மணியளவில் அவர் பதவியேற்கவுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 18 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்
01 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026