பயணக்கட்டுப்பாட்டை மீறி பயணித்த 31 பேர் கைது
பயணக்கட்டுப்பாட்டை மீறி ஏறாவூரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தின் சாரதி, நடத்துனர் உள்ளிட்ட 31 பேர் கம்பஹா மிரிஸ்வத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.