தாதியர்களின் கோரிக்கைக்கு ஜனாதிபதியின் தீர்வு!
பொது சேவை ஐக்கிய தாதியர் சங்கம் முன்வைத்த 7 கோரிக்கைகளில் 5 கோரிக்கைகளுக்கு தீர்வு அளிப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
மீதமுள்ள இரு கோரிக்கைகளுக்கு அடுத்த பாதீட்டின் மூலம் தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி கூறியுள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026