கொவிட் தொற்றிலிருந்து 1,853 பேர் குணமடைந்தனர்!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 1,853 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 231,394 ஆக அதிகரித்துள்ளது