50 ஆயிரம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன!
ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்படும் 65,000 ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைத்துள்ளன.
இதனை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.