A/L மற்றும் புலமை பரிசில் பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு
இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகளை நடாத்துவது தொடர்பிலான தீர்மானம் எதிர்வரும் திங்கட் கிழமை (19) அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026