சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் தனிமைப்படுத்தலில்...
சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளரும் பிரதி சுகாதார சேவை பணிப்பாளருமான விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சியில் பணி புரியும் அலுவலக ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026