மில்லியன் கணக்கான மக்களை வாய்பிளக்க வைத்த நடனம்! அதுவும் நீருக்கடியில்- வைரல் வீடியோ
இளம்பெண் ஒருவர் நீருக்கடியில் நடனமாடும் வீடியோ காட்சிகள் வெளியாகி பலரும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
மியாமியை சேர்ந்த Kristina Makushenko என்பவர், நீருக்கடியில் தான் நடனமாடும் வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
சில மணிநேரங்களிலேயே வைரலான இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மெய்மறந்து ரசித்து வருகின்றனர்.
நீச்சலில் பல சாதனைகள் படைத்து விருதுகளையும் வாங்கி குவித்துள்ள Kristina Makushenkoவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சினிமா செய்திகள்
They Will Kill You திரை விமர்சனம்
28 March 2026
PragyaNagra
28 March 2026
Raiza Wilson 😍
14 April 2024