யாழ்ப்பாணத்தின் மறைந்திருக்கும் சொர்க்கம் | 2000 ஆண்டுகள் பழமை!
யாழ்ப்பாணம் வடமராட்சியின் புகழ்பெற்ற மணல்காடு, கடற்கரை மற்றும் வல்லிபுர ஆழ்வார் கோவிலின் அழகிய காட்சிகளை Drone Camera மூலமும் பதிவு செய்துள்ளோம். இப்பகுதியின் வரலாறு, கலாசாரம், சமய முக்கியத்துவம் மற்றும் சுற்றுலா சிறப்புகள் பற்றிய பல அரிய தகவல்களை இந்த காணொளியில் பகிர்ந்துள்ளோம். வல்லிபுரம் தொன்மையான குடியேற்றப் பகுதி என்றும் வரலாற்று சான்றுகள் குறிப்பிடுகின்றன.
சினிமா செய்திகள்
இரண்டாம் நாள் மிகவும் சரிந்த சர்தார் 2, கை ஓங்கிய மண்டாடி
11 September 2026
விஸ்வநாத் & சன்ஸ் தமிழகத்தின் இறுதி வசூல்; வெற்றியா, தோல்வியா?
10 September 2026
மண்டாடி, சர்தார் 2 முதல் நாள் வசூல் கணிப்பு
10 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026