ரிஷாட்டின் வீட்டில் மற்றுமொரு பெண் பாலியல் துஷ்பிரயோகம்!
ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிய 29 வயதான மற்றுமொரு பணிப் பெண்ணை ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ரிஷாட்டின் இல்லத்தில் பணிப் பெண்ணாக இருந்து தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமி ஹிஷாலினி தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் குழுவிடம், குறித்த 29 வயதான பெண் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்புடைய செய்திகள்
லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு
05 September 2026
-
(97)
மின்வெட்டு குறித்து பரவிவரும் வதந்த..
05 September 2026
-
(67)
மட்டக்களப்பில் பால கட்டுமானக் குழிய..
05 September 2026
-
(86)
சில மாகாணங்களில் இன்று 75 மி.மீ. க்..
05 September 2026
-
(87)
உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள..
04 September 2026
-
(186)
இன்று நள்ளிரவு முதல் உலை எண்ணெய் மற..
04 September 2026
-
(214)
தொடர்புடைய செய்திகள்
லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு
05 September 2026
மின்வெட்டு குறித்து பரவிவரும் வதந்திகளுக்கு அமைச்ச..
05 September 2026
மட்டக்களப்பில் பால கட்டுமானக் குழியில் வீழ்ந்து 6..
05 September 2026
சில மாகாணங்களில் இன்று 75 மி.மீ. க்கும் அதிகமான பல..
05 September 2026
உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளிய..
04 September 2026
இன்று நள்ளிரவு முதல் உலை எண்ணெய் மற்றும் நெப்தா வி..
04 September 2026
முதன்மை செய்திகள்
லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு
05 September 2026
மின்வெட்டு குறித்து பரவிவரும் வதந்த..
05 September 2026
மட்டக்களப்பில் பால கட்டுமானக் குழிய..
05 September 2026
சில மாகாணங்களில் இன்று 75 மி.மீ. க்..
05 September 2026
இன்றைய ராசி பலன் 5 செப்டம்பர் 2026
05 September 2026
இந்தியா - ஸ்ரீநகர் விமான நிலையத்தில..
04 September 2026