தபால் அலுவலகத்தின் ஊழியர்கள் 18 பேருக்கு கொவிட்
பிலியந்தல பிரதான தபால் அலுவலகத்தின் ஊழியர்கள் 18 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் குறித்த தபால் அலுவலகத்தில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து 55 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு அவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
I'm Game திரை விமர்சனம்
04 September 2026
இம்மார்ட்டல்: திரை விமர்சனம்
04 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026