பிரதமர் மற்றும் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று (02) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (02) பிற்பகல் அலரி மாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
I'm Game திரை விமர்சனம்
04 September 2026
இம்மார்ட்டல்: திரை விமர்சனம்
04 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026