விசா செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது!
இலங்கையில் தங்கியுள்ள, வெளிநாட்டவர்கள் பெற்றுக்கொண்டுள்ள அனைத்து வகையிலான விசாவின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஆகஸ்ட் 8ஆம் திகதியுடன் முடிவடையும் விசாக்களின் செல்லுபடியாகும் காலம் செப்டெம்பர் 7 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
The End of Oak Street: திரை விமர்சனம்
14 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026