சுய பயணக்கட்டுப்பாட்டை கடைபிடிக்குமாறு சுகாதார பரிசோதகர்கள் கோரிக்கை
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வீட்டிலிருந்தவாறே சுய பயணக்கட்டுப்பாட்டை கடைபிடிக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொவிட் தொற்று பரவல் அதிகரித்துள்ளதன் காரணமாக மக்களுக்கு சேவை வழங்குவதற்கு பொதுசுகாதார பரிசோதகர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவத்துள்ளார்.
சினிமா செய்திகள்
நாகபந்தம் திரை விமர்சனம்
04 July 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026