லுணுகலை பகுதியில் 54 பேருக்கு கொவிட்!

லுணுகலை பகுதியில் 54 பேருக்கு கொவிட்!

பதுளை - லுணுகலை பகுதியில் நேற்றைய தினம் 54 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

அண்மையில் பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் பெறுபேறுகள் நேற்றைய தினம் கிடைக்கப்பெற்றுள்ளதோடு, அதில் 26 பேருக்கு தொற்று உறுதியானதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

அத்துடன் சுகாதார தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனைகளில் 28 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.