18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் செம்டம்பர் 30 ஆம் திகதிக்குள் தடுப்பூசி
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 2021 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் தடுப்பூசி செலுத்தி முடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்காக 9 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளும் 14 மில்லியன் பைஸர் தடுப்பூசிகளும் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
ரம்பா ஊர்வசி மேனகா (தெலுங்கு): திரை விமர்சனம்
05 September 2026
Mirzapur the movie (ஹிந்தி ) திரை விமர்சனம்
05 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026