6,000 மெற்றிக் டொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி
சந்தையில் நிலவும் அரிசி தடுப்பாட்டுக்கு தீர்வாக, 6,000 மெற்றிக் டொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
பாக்கிஸ்தான் - இலங்கை வர்த்தக ஒப்பந்தத்தின்கீழ், இவ்வாறு அரிசியைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
சினிமா செய்திகள்
ரம்பா ஊர்வசி மேனகா (தெலுங்கு): திரை விமர்சனம்
05 September 2026
Mirzapur the movie (ஹிந்தி ) திரை விமர்சனம்
05 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026