பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு
பேக்கரி பொருட்களின் விலை எதிர்வரும் திங்கட் கிழமை முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் பாணின் விலை 5 ரூபாவினாலும் ஏனைய பேக்கரி பொருட்களின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒரு கிலோ கிராம் கேக்கின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதையும் படியுங்கள் : கொட்டகலையில் உள்ள கடைகள் ஒரு வாரத்திற்கு பூட்டு
சினிமா செய்திகள்
ரம்பா ஊர்வசி மேனகா (தெலுங்கு): திரை விமர்சனம்
05 September 2026
Mirzapur the movie (ஹிந்தி ) திரை விமர்சனம்
05 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026