அதிபர் - ஆசிரியர்களின் வேதன பிரச்சினை தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம்
அதிபர் - ஆசிரியர்களின் வேதன முரண்பாடு தொடர்பிலான, அமைச்சரவையின் இறுதி தீர்மானத்தினை அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
ரம்பா ஊர்வசி மேனகா (தெலுங்கு): திரை விமர்சனம்
05 September 2026
Mirzapur the movie (ஹிந்தி ) திரை விமர்சனம்
05 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026