அத்தியவசிய சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியும்
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் அனுமதிக்கப்பட்டுள்ள அத்தியவசிய சேவை மற்றும் ஏனைய சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் தொடர்ந்து நீடிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
கமல்ஹாசனை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர்
07 September 2026
Romanchakam (தெலுங்கு): திரை விமர்சனம்
06 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026