சட்டவிரோதமாக நியூஸிலாந்து செல்ல முயற்சித்த 63 பேர் கைது
கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் நியூஸிலாந்து செல்ல முயன்ற 63 பேர் திருகோணமலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரச உளவு பிரிவுக்குக் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட துறைமுக வீதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனக் காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள..
08 September 2026
-
(39)
கோர விபத்தில் சிக்கிய கதிர்காம விகா..
08 September 2026
-
(63)
வெளிநாட்டிலிருந்து வந்தவரை வெட்டிக்..
08 September 2026
-
(95)
செப்டெம்பர் 15 முதல் இலங்கையர்கள் த..
07 September 2026
-
(106)
காலி, கண்டி, யாழ் வரை விரிவடையும் ம..
07 September 2026
-
(133)
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகன வ..
07 September 2026
-
(97)
தொடர்புடைய செய்திகள்
உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளிய..
08 September 2026
கோர விபத்தில் சிக்கிய கதிர்காம விகாராதிபதி பயணித்த..
08 September 2026
வெளிநாட்டிலிருந்து வந்தவரை வெட்டிக்கொன்ற ஆசாமிகள்..
08 September 2026
செப்டெம்பர் 15 முதல் இலங்கையர்கள் தாய்லாந்திற்குள்..
07 September 2026
காலி, கண்டி, யாழ் வரை விரிவடையும் மெட்ரோ பேருந்து..
07 September 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகன விபத்து: காவல்து..
07 September 2026
முதன்மை செய்திகள்
உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள..
08 September 2026
த.வெ.க. உறுப்பினர்கள், எடப்பாடி பழன..
08 September 2026
கோர விபத்தில் சிக்கிய கதிர்காம விகா..
08 September 2026
இன்று இலங்கை வரும் இந்தியப் பாதுகாப..
08 September 2026
வெளிநாட்டிலிருந்து வந்தவரை வெட்டிக்..
08 September 2026
பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்க இலஞ்ச..
08 September 2026