ஆசிரியர்கள், அதிபர்கள் - பிரதமருடன் முன்னெடுத்த பேச்சுவார்த்தை இறுதி முடிவின்றி நிறைவு
ஆசிரியர்கள் - அதிபர் தொழிற்சங்கங்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையிலான இன்றைய பேச்சுவார்த்தை இறுதி முடிவின்றி நிறைவடைந்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இறுதி முடிவு எடுக்க நாளைத் தொழிற்சங்கங்கள் மீண்டும் ஒன்று கூடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
பெத்லகேம் குடும்ப யூனிட் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா
08 September 2026
இம்மார்ட்டல் திரைப்படம் 5 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்
08 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026