மேல் மாகாண வாகன உரிமையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்
மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை வாகன வருமான அனுமதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக மேல் மாகாண தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.
கணினி அமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள புதுப்பித்தல் பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
பெத்லகேம் குடும்ப யூனிட் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா
08 September 2026
இம்மார்ட்டல் திரைப்படம் 5 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்
08 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026