ஊவாபரணகம கெப் விபத்தில் இருவர் பலி!
வெலிமடை - ஊவாபரணகம பகுதியில் கெப் ரக வாகனம் ஒன்று வீதியைவிட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளானதில், இருவர் பலியாகினர்.
ஊவாபரணகம - அம்பகஸ்தோவ - பேரவெல்ல பிரதேசத்தில நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில், கெப் ரக வாகன சாரதி உட்பட அதில் பயணித்த மற்றுமொருவரும் உயிரிழந்தனர்.
அவர்கள் இருவரும், ஹக்கலை மற்றும் கலஹகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 29 மற்றும் 36 வயதுடைவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சினிமா செய்திகள்
11 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்
08 September 2026
பெத்லகேம் குடும்ப யூனிட் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா
08 September 2026
இம்மார்ட்டல் திரைப்படம் 5 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்
08 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026