நான் சென்னை அணியில்தான் இருக்கிறேன் - எம்.எஸ்.டோனி

நான் சென்னை அணியில்தான் இருக்கிறேன் - எம்.எஸ்.டோனி

14வது ஐ.பி.எல். தொடர் இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகனாக சென்னை அணியின் டுபிளெசிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

 

ஐ.பி.எல். 2021 தொடரில் நான்காவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. அப்போது அவர் கூறியதாவது:

 

நான் இன்னும் நான் சென்னை அணியில்தான் இருக்கிறேன், எங்கும் போகவில்லை.

 

 

தென் ஆப்பிரிக்கா, துபாய் என எங்கு விளையாடினாலும் ஆதரவு கொடுத்து வரும் சென்னை அணி ரசிகர்களுக்கு நன்றி.

 

அடுத்த ஆண்டு சென்னையில் மீண்டும் ரசிகர்கள் முன் விளையாடுவோம் என உற்சாகமாக தெரிவித்தார்.