இன்றிரவு இங்கிலாந்துடன் மோதுகிறது இலங்கை

இன்றிரவு இங்கிலாந்துடன் மோதுகிறது இலங்கை

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 29 ஆவது போட்டி இன்று (01) இடம்பெறவுள்ளது.

இந்தப் போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

அத்துடன், குறித்த போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 7.30க்கு சார்ஜாவில் இடம்பெறவுள்ளது