 
                            அப்பா தட்டில் உணவை ஆட்டையப்போடுறதுக்கு எவ்வளவு சிரமம்னு பாருங்க! சிரிக்க வைக்கும் கொமடி காட்சி
குழந்தை ஒன்று பசியின் காரணமாக தனது தந்தையின் தட்டில் இருக்கும் உணவினை அவருக்கே தெரியாமல் எடுத்து சாப்பிடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குழந்தைகள் என்றாலே கொள்ளை கொள்ளும் அழகு தான். தனது செயல்களினால் ஒட்டுமொத்த பெரியவர்களையும் கட்டிப்போட்டு விடுகின்றனர்.
இங்கு தந்தையின் உணவை திருடி சாப்பிடும் குழந்தையின் காணொளியினை காணலாம். ஆம் தந்தை தட்டில் இருக்கும் உணவில் கேரட், பட்டாணி கூட்டு குழந்தைக்கு மிகவும் பிடித்தது போல... அதனால் தந்தைக்கு தெரியாமலேயே தட்டில் எடுத்து சாப்பிடுவதும், அவ்வாறு எடுப்பதற்கு எவ்வளவு சிரமப்படுகின்றது என்பதையும் காணொளியில் நீங்களே காணலாம்.
 
                     
                                            