உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தினை கடந்தது..

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தினை கடந்தது..

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்தினை கடந்துள்ளது.

இந்நிலையில் 4 இலட்சத்து 12 பேராக பதிவாகியுள்ளது.

அமெரிக்காவிலே அதிகமான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளது. உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 111656 ஆக பதிவாகியுள்ளது.

இரண்டாவதாக பிரேசில் பதிவாகியுள்ளது. உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 35139 ஆக பதிவாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் 691504 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33,84722 பேராக பதிவாகியுள்ளது.