கொரோனாவிற்கு விடைகொடுத்த Masrafi Murtaza
கொரோனா தொற்றுக்குள்ளான பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவர் Masrafi Murtaza குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.
இந்நிலையில் அவரின் மனைவி கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனிடையே ஹபீஸ் இக்பால் மற்றும் நஸ்முல் இஸ்லாம் ஆகிய கிரிக்கட் வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
22 June 2026
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026