சீர்செய்யப்பட்ட மின்பிறப்பாக்கி - 160 MW மின்சாரம் இணைப்பு
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயலிழந்த மின்பிறப்பாக்கி சீர் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த மின் பிறப்பாக்கி சீர்செய்யப்பட்டு தற்போது 160 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
மண்டாடி 2 நாளில் இத்தனை கோடிகள் வசூலா, சூரி சம்பவம்
12 September 2026
இரண்டாம் நாள் மிகவும் சரிந்த சர்தார் 2, கை ஓங்கிய மண்டாடி
11 September 2026
விஸ்வநாத் & சன்ஸ் தமிழகத்தின் இறுதி வசூல்; வெற்றியா, தோல்வியா?
10 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026