தொடருந்து - முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் பலி
காலி - பூஸ்ஸ பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்று தொடருந்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த முச்சக்கர வண்டி வெல்லபட தொடருந்து கடவையை கடக்க முயன்றபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
சர்தார் 2 அல்லது மண்டாடி, எது அதிக வசூல் செய்துள்ளது?
13 September 2026
Epic (தெலுங்கு): திரை விமர்சனம்
12 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026