இலங்கையில் எரிபொருள் நெருக்கடி - சர்வதேச இணையத்தின் கவனத்தை பெற்ற புகைப்படம்

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி - சர்வதேச இணையத்தின் கவனத்தை பெற்ற புகைப்படம்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி தொடர்பான விடயம் சர்வதேச ஊடகங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

சர்வதேச விளையாட்டு cricinfo இணையத்தளம், இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி குறித்து தனது டுவிட்டர் பதிவில் அருமையான படத்தை வெளியிட்டுள்ளது.

எரிபொருள் விநியோகம் தாமதமானதால் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஊழியர்கள் குழு கிரிக்கெட் விளையாடுவதாக புகைப்படம் காட்டுகிறது.