வெடிகுண்டு மிரட்டலால் கண்டி மாவட்ட செயலகத்தில் பரபரப்பு

வெடிகுண்டு மிரட்டலால் கண்டி மாவட்ட செயலகத்தில் பரபரப்பு

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு சிறப்பு தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ள காவல்துறையினரும் காவல்துறை சிறப்பு அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் செய்தி மூலம் ஒரு அநாமதேய செய்தி வந்ததை தொடர்ந்து இந்த தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டலால் கண்டி மாவட்ட செயலகத்தில் பரபரப்பு | Kandy District Secretariat Due To A Bomb Scare