3 பேர் மாத்திரமே கொரோனாவுக்கு பலி
நாட்டில் நேற்றைய தினம் (16) கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 3 பேர் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை 16,419 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 619,193 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 657,134 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான வானில..
29 September 2026
-
(110)
இன்று முதல் மீண்டும் அமலுக்கு வரும்..
29 September 2026
-
(106)
சுமார் 3 கோடி பெறுமதியான நகைகளுடன்..
29 September 2026
-
(122)
அருகம்பையில் காட்டு யானை தாக்குதல்..
29 September 2026
-
(86)
டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி ம..
28 September 2026
-
(151)
பல மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன..
28 September 2026
-
(134)
தொடர்புடைய செய்திகள்
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான வானிலை முன்னறிவிப்பு..
29 September 2026
இன்று முதல் மீண்டும் அமலுக்கு வரும் விதிமுறைகள்...
29 September 2026
சுமார் 3 கோடி பெறுமதியான நகைகளுடன் பெண் கைது
29 September 2026
அருகம்பையில் காட்டு யானை தாக்குதல் - வெளிநாட்டுச்..
29 September 2026
டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி
28 September 2026
பல மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை
28 September 2026
முதன்மை செய்திகள்
திமுகவின் பொதுச்செயலாளர் போல் பேசி..
29 September 2026
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான வானில..
29 September 2026
யாழ். சங்குப்பிடி பாலத்தில் கோர விப..
29 September 2026
விரைவில் வெற்றி - ஈரான் சரணடையும்!
29 September 2026
இன்று முதல் மீண்டும் அமலுக்கு வரும்..
29 September 2026
சுமார் 3 கோடி பெறுமதியான நகைகளுடன்..
29 September 2026