தப்பி ஓடிய கொரோனா நோயாளியால் பரபரப்பு!
உலகம் முழுவதும் கொரோனா நோயின் உக்கிரம் இன்னமும் குறைந்தபாடில்லை. இதனால் தொடர்ந்தும் முடக்க நிலையிலிருந்து இன்னமும் பல நாடுகள் மீளவில்லை.
இதற்கிடையில், கொரோனா நோய் தொடர்பில் பொது மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இன்னமும் ஏற்படவில்லை என்று சுகாதார தரப்பினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, கொரோனா நோயாளிகள் மருத்துவமனையை நாடாமல் தப்பியோடும் நிகழ்வுகளும் நடந்தேறியிருக்கின்றன.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 முன்பதிவு வசூல் விவரம்
05 October 2026
பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் சிக்மா திரைப்படம் செய்துள்ள வசூல்
05 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026