க.பொ.த உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் 29ஆம் திகதி
2021 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் நாடகமும் அரங்கியலும் பாடத்திற்கான சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலமான செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த செயன்முறை பரீட்சை எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Epic (தெலுங்கு): திரை விமர்சனம்
12 September 2026
மண்டாடி 2 நாளில் இத்தனை கோடிகள் வசூலா, சூரி சம்பவம்
12 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026