இலங்கைக்கான கடன் செலுத்தும் கால எல்லை நீடிப்பு - பங்களாதேஷ்
நாணய பரிமாற்ற ஒப்பந்தம் மூலம் பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்துவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய மேலும் ஒரு வருடம் காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
மென்மையான கூந்தலை பெற உதவும் கொரியன் ஹேர்மாஸ்க்..
04 April 2026