இலங்கை மக்களுக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பு தொடரும்
இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டதன் அடிப்படையில், ஜனநாயக நடைமுறைகளுக்கு இணங்க அமைக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அரசியல் ஸ்திரத்தன்மை குறித்தும் நம்பிக்கைகொள்வதாக அறிவித்துள்ளது.
இலங்கை மக்களுக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பு தொடரும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
ரூ. 250 கோடி வசூல் செய்து மெகா ஹிட் ஆன இருமுடி OTT ரிலீஸ் தேதி இதோ
13 September 2026
சர்தார் 2 அல்லது மண்டாடி, எது அதிக வசூல் செய்துள்ளது?
13 September 2026
Epic (தெலுங்கு): திரை விமர்சனம்
12 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026