எரிவாயு கோரி வீதியை மறித்த பொதுமக்கள்: மஹபாகேயில் போக்குவரத்து பாதிப்பு
கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதிப் போக்குவரத்துக்கு மஹபாகே பகுதியில் தடை ஏற்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு கோரி பொதுமக்கள் முன்னெடுக்கப்படும் போராட்டம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த பகுதியில், பாதுகாப்புத் தரப்பினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
மென்மையான கூந்தலை பெற உதவும் கொரியன் ஹேர்மாஸ்க்..
04 April 2026