கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய மொத்த புரள்வு 2.18 பில்லியன்
கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 343.79 புள்ளிகளால் இன்று அதிகரித்துள்ளது.
இதேவேளை S&P SL 20 - 139.56 புள்ளிகளால் இன்று அதிகரித்துள்ளது. இது 5.52% வளர்ச்சியாகும்.
மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 2.18 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.
இன்றைய தினம் அனைத்து பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 8098.41 புள்ளிகளால் அதிகரித்தது.
சினிமா செய்திகள்
4 நாட்களில் உலகளவில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
14 September 2026
ஜனநாயகன் வெளிநாட்டில் ஹிட்-ஆ, ப்ளாப்-ஆ, இறுதி வசூல் விவரம்
13 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026