இலங்கையில் விசா வழங்கும் நடவடிக்கைகள் நிறுத்தம்?
இந்தியாவுக்கு விசா வழங்கும் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக வெளியாகும் செய்திகளை இந்திய உயர்ஸ்தானிகராலயம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டரில் குறித்த விடயம் தொடர்பில் பதவி ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், இந்திய துணைத்தூதரகம், உதவி உயர்ஸ்தானிகராலயமோ, விசா வழங்கும் செயற்பாடுகளை நிறுத்தவில்லை என குறித்த டுவிட்டரில் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
4 நாட்களில் உலகளவில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
14 September 2026
ஜனநாயகன் வெளிநாட்டில் ஹிட்-ஆ, ப்ளாப்-ஆ, இறுதி வசூல் விவரம்
13 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026