பிரதமருடன் தூதுவர்கள் சந்திப்பு...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie Chang நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அதேபோல இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் Qi Zhenhong பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பிரதமராக பதிப்பிரமாணம் செய்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க அலரிமாளியில் இன்று (13) காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
4 நாட்களில் உலகளவில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
14 September 2026
ஜனநாயகன் வெளிநாட்டில் ஹிட்-ஆ, ப்ளாப்-ஆ, இறுதி வசூல் விவரம்
13 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026