வெளிநாட்டு நிதி உதவிகளுக்காக மன்றம் ஒன்றை நிறுவ வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஆலோசனை
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஐக்கிய அமெரிக்கா, ஐப்பான், இந்திய மற்றும் சீனா ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, அவர்கள் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், சில முக்கிய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளனர்.
அத்துடன், இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்கும் சர்வதேச மன்றம் ஒன்றை உருவாக்கவும் பிரதமருக்கு குறித்த நாடுகளின் இராஜதந்திரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
சினிமா செய்திகள்
4 நாட்களில் உலகளவில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
14 September 2026
ஜனநாயகன் வெளிநாட்டில் ஹிட்-ஆ, ப்ளாப்-ஆ, இறுதி வசூல் விவரம்
13 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026